தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சென்னை - ஹவுரா உட்பட 4 ரயில் சேவையில் மாற்றம்

 சென்னை - ஹவுரா உட்பட 4 ரயில் சேவையில் மாற்றம்

 சென்னை - ஹவுரா உட்பட 4 ரயில் சேவையில் மாற்றம்


ADDED : டிச 20, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் நடக்க உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - மேற்கு வங்க மாநிலம், ஹவுரா உட்பட நான்கு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

 சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம், ஹவுரா செல்லும் விரைவு ரயில் வரும் 24ம் தேதி, ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

 புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில் வரும் 24ம் தேதி செல்லும் வழித்தடத்தில், ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படும்.

 கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து தமிழகம் வழியாக, மேற்கு வங்க மாநிலம், சந்திரகாச்சி செல்லும் விரைவு ரயில், இன்று செல்லும் தடத்தில் மூன்றரை மணி நேரம் தாமதமாக செல்லும்.

 விழுப்புரம் - மேற்கு வங்க மாநிலம், காரக்பூர் செல்லும் விரைவு ரயில், வரும் 23ம் தேதி செல்லும் வழித்தடத்தில், நான்கு மணி நேரம் தாமதமாக செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us