UPDATED : மே 06, 2026 04:04 PM
ADDED : மே 06, 2026 03:50 PM
ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, காலை: 6:10 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
மருந்தீஸ்வரர் கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
வேதகிரீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 7:30 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
வரதராஜ பெருமாள் கோவில்
அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: கடமலைப்புதூர் கிராமம், மதுராந்தகம்.
எல்லையம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
