sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவள்ளூரில் 23வரை நடக்கிறது

/

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவள்ளூரில் 23வரை நடக்கிறது

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவள்ளூரில் 23வரை நடக்கிறது

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவள்ளூரில் 23வரை நடக்கிறது


ADDED : ஜன 02, 2024 07:36 PM

Google News

ADDED : ஜன 02, 2024 07:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் 'சிறப்பு முகாம்' இன்று முதல், வரும் 23 வரை நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், இன்று 3ல் துவங்கி, வரும் 23 வரை, 13 நாட்கள் நடக்கிறது. காலை, 10:00 - மாலை 3:00 மணி வரை நடைபெறும்.

முகாம் விபரம்:

இன்று - ஆவடி மாநகராட்சி, திருத்தணி நகராட்சி, ஆரணி பேரூராட்சி, அயப்பாக்கம் ஊராட்சி.

நாளை - ஆவடி மாநகராட்சி, பொன்னேரி நகராட்சி, பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, அடையாளம்பட்டு ஊராட்சி.

ஜன., 5 - ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சி, பள்ளிப்பட்டு பேரூராட்சி, சோரஞ்சேரி, புள்ளிலைன் ஊராட்சி.

ஜன.,6 - ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு, திருநின்றவூர் நகராட்சி, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, கன்னிப்பாளையம், பொத்துார் ஊராட்சி.

ஜன.,8-ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி, வெள்ளானுார், வெள்ளிவாயல்சாவடி ஊராட்சி.

ஜன.,9 - ஆவடி மாநகராட்சி, பொன்னேரி, பூந்தமல்லி நகராட்சி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி, சென்னீர்குப்பம் ஊராட்சி.

ஜன., 11 - ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருவேற்காடு நகராட்சி, திருமழிசை பேரூராட்சி, மோரை, அத்திப்பட்டு ஊராட்சி.

ஜன.,12 - ஆவடி மாநகராட்சி, திருத்தணி நகராட்சி, மீஞ்சூர் பேரூராட்சி, வானகரம், நெமிலிச்சேரி ஊராட்சி.

ஜன.,19 -ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, நடுக்குத்தகை, வெள்ளிவாயல் ஊராட்சி.

ஜன.,22 - விளாங்காட்டுபாக்கம், பாலவேடு ஊராட்சி.

ஜன.,23 - ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி, விச்சூர் ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாம்களில், வருவாய், உள்ளாட்சி, காவல், மின்சாரம், வீட்டுவசதி வாரியம்உள்ளிட்ட துறைகள் தொடர்பான குறைகளை மனுவாக அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us