/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி
ADDED : ஜூலை 07, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளம் மற்றும் காளியம்மன் கோவிலில் துாய்மை பணி நடந்தது.
சென்னை போரூரைச் சேர்ந்த நந்தீஸ்வரர் உழவார பணி குழுவினர் நேற்று, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.