தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கல்லுாரி மாணவர்  உயிரிழப்பு

கல்லுாரி மாணவர்  உயிரிழப்பு

கல்லுாரி மாணவர்  உயிரிழப்பு


ADDED : டிச 24, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி, ஆரணி அடுத்த,கொசவன்பேட்டை யைச் சேர்ந்தவர்நித்திஷ், 19. கல்லுாரி மாணவர். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் வெங்கடேசன், 20. இருவரும், இம்மாதம், 21ம் தேதி, ஆரணியில் இருந்து சென்னை நோக்கி 'கே.டி.எம்' டூ - வீலரில் சென்றனர்.

டூ - -வீலரை வெங்கடேசன் ஓட்டி செல்ல, நித்திஷ் பின்னால் அமர்ந்து சென்றார். சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பஞ்செட்டி அருகே முன்னால் சென்ற லாரி, திடீரென பிரேக் போட்டபோது, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

லேசான காயங்களுடன், வெங்கடேசன்உயிர் தப்பிய நிலையில், பலத்த காயங்களுடன், சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நித்திஷ்,நேற்று உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us