தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை


ADDED : பிப் 02, 2024 08:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 08:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காந்திநகரைச் சேர்ந்தவர் முரளி, 40 . இவரது மகன் நித்திஷ்குமார், 20, என்பவர் திருத்தணி சுப்ரமணி சுவாமி கலை கல்லுாரியில் மூன்றாமாண்டு டிப்ளமோ படித்து வருகிறார்.

அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த 30ம் தேதி விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து பொடியை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டார்.

தகவலறிந்த உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 31ம் தேதி இரவு உயிரிழந்தார்.

புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us