/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகார்பெட்டி: பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடம் இடிக்கப்படுமா?
/
புகார்பெட்டி: பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடம் இடிக்கப்படுமா?
புகார்பெட்டி: பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடம் இடிக்கப்படுமா?
புகார்பெட்டி: பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடம் இடிக்கப்படுமா?
ADDED : டிச 24, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் சமையல் அறை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
ஒன்றரை ஆண்டுக்கு முன் சமையல் கூடம் பழுதடைந்ததால், ஊராட்சி நிர்வாகம் புதிய சமையல் கூடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
ஆனால், பழுதடைந்த சமையல் கூடம் அகற்றப்படாமல் உள்ளன. மதிய உணவு இடைவெளியின் போது, பழுதடைந்த சமையல் கூடம் அருகே சென்று மாணவர்கள் விளையாடுகின்றனர்.
எனவே, பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடத்தை இடித்து அகற்ற வேண்டுகிறேன்.
- ஆர்.துரைவேல்,
கன்னிகாபுரம்.