தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : டிச 26, 2024 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 03:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுப்பத்தில் பயணியர் நிழற்குடை வேண்டும்

மணவாள நகர் - திருவள்ளூர் செல்லும் வழியில் பெரியகுப்பம், ஆயில் மில் பகுதியில் தினமும் ஏராளமான மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், திருவள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

நிழற்குடை இல்லாததால், பொதுமக்களும், மாணவ - மாணவியரும் வெயில், மழையில் அவதிப்பட வேண்டி உள்ளது.

எனவே, இங்கு பயணியர் நிழற்குடை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சுந்தரேசன்,

திருவள்ளூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us