தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்


UPDATED : ஆக 31, 2026 06:42 PM

ADDED : ஆக 31, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 06:42 PM ADDED : ஆக 31, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. இங்குள்ள திருமழிசை -- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, இப்பகுதி மற்றும் வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், திருவள்ளூர் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தத்தில் பயன்பாட்டில் இருந்த நிழற்குடை பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து வீணாகி போனது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மா. மணிகண்டன், வெங்கத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us