தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி


ADDED : ஜன 26, 2025 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஏழுமலை, 31; கட்டுமான தொழிலாளி. கடந்த 24ம் தேதி வேலையில் ஈடுபட்டிருந்த போது, 10 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்.

இதில், பலத்த காயம் அடைந்தவர், வேலுார் அடுத்த, ரத்தினகிரி சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று, அவர் உயிரிழந்தார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us