தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது


UPDATED : அக் 15, 2026 07:50 PM

ADDED : அக் 15, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 07:50 PM ADDED : அக் 15, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணியில், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட, 35 வயது வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பணம் வைத்து சூதாடுவதாக, திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, திருத்தணி போலீசார், மேட்டு தெரு பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பணம் வைத்து காட்டன் சூதாட்டம் நடத்திய கணேஷ், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 9,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us