தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வல்லுாரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி பசுமாடு பலி

வல்லுாரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி பசுமாடு பலி

வல்லுாரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி பசுமாடு பலி


ADDED : அக் 23, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மீஞ்சூர்: அதேபோல், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாரத், 35, என்பவரின் பசு மாடு, வல்லுார் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது.

அப்போது, அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us