தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பட்டம் வினாடி - வினா போட்டி

பட்டம் வினாடி - வினா போட்டி

பட்டம் வினாடி - வினா போட்டி


ADDED : அக் 25, 2025 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2025 02:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்யா ஏஜென்சி நிறுவனம் இணைந்து வழங்கும், 'பட்டம் 2025- - 26 வினாடி - வினா' போட்டி, திருவள்ளூர் அடுத்த போளிவாக்கதில் உள்ள விஷ்வக்சேனா வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில், வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி -வளர்ச்சி அலுவலர் சிவா, துணை முதல்வர் பிரகதிஷ்-, பள்ளி முதல்வர் அல்போன்ஸ் அருள்நாதன்-, ஆசிரியர் முனுசாமி-, ஆசிரியைகள் சுகுணாதேவி-, அன்பரசி-, கனிமொழி- உள்ளிட்டோர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us