தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பட்டம் வினாடி- வினா போட்டி

 பட்டம் வினாடி- வினா போட்டி

 பட்டம் வினாடி- வினா போட்டி


ADDED : டிச 13, 2025 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, திருநின்றவூர் கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன். இடமிருந்து வலம்: பள்ளி ஆசிரியை லட்சுமி, தலைமை ஆசிரியை விஜயா, உதவி தலைமை ஆசிரியர் பிரதாப்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us