ADDED : ஜன 14, 2026 06:22 AM

அ நிறம் | அளவு
விஷ்வக்சேனா கல்விக் குழும ஆண்டு விழா 'வர்ணா - 26' என்ற பெயரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக நடிகையும், 'லைப் எகைன் பவுண்டேஷன்' நிறுவனருமான கவுதமி, மாணவ - மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். விஷ்வக்சேனா குழுமம் சார்பில் கவுதமிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதில், இடமிருந்து வலம்:- விஷ்வக்சேனா கல்விக் குழும இயக்குநர்- நாச்சியப்பன், தலைவர் டாக்டர்- மூவேந்தன், சி.பி.எஸ்.இ., பள்ளியின் முதல்வர் -பூர்ணிமா, மழலையர் பள்ளியின் தலைமை ஆசிரியை- சுரேகா, துணை தலைவர் -சம்யுக்தா, மூவேந்தன் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர்- கலீனா, கல்வியியல் கல்லுாரியின் முதல்வர்- முனைவர் சித்ரா, மெட்ரிக் பள்ளியின் முதல்வர்- அல்போன்ஸ் அருள்நாதன்.
