தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வளர்ச்சியடைந்த பாரத திட்டம் மத்திய தகவல் துறை பயிலரங்கு

 வளர்ச்சியடைந்த பாரத திட்டம் மத்திய தகவல் துறை பயிலரங்கு

 வளர்ச்சியடைந்த பாரத திட்டம் மத்திய தகவல் துறை பயிலரங்கு


ADDED : ஜன 14, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: வளர்ச்சியடைந்த பாரதம் திட்டம் குறித்து, மத்திய அரசின் தகவல் துறையின் பயிலரங்கு நடந்தது.

திருவள்ளூரில் நேற்று, மத்திய தகவல் ஒலிபரப்பு துறையின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு பயிலரங்கு நடந்தது.

இதில், 'வளர்ச்சியடைந்த பாரதம்' திட்டத்தின் கீழ், கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் அருண்குமார் தலைமை வகித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணை விஞ்ஞானி பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us