தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

 தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

 தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்


ADDED : நவ 21, 2025 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: நவ. 21-: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தவர் வி.எஸ்.நேதாஜி. இவர் திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் மீது கட்சியினர் அளித்த புகார்படி, பொதுச்செயலர், துரைமுருகன் அவரை, அவர் வகித்து வந்த பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று அறிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us