ADDED : அக் 06, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,யாக சாந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன் இங்கு பணியாற்றி வந்த டி.எஸ்.பி., ஜான்விக்டர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த சாந்தி, ஊத்துக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இவர் நேற்று ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.