ADDED : ஜூலை 09, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
கும்ம்ப்டிப்பூண்டி: ஜூலை 10-: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே ஆந்திர எல்லையோரம், எல்.ஆர்.மேடு கிராமத்தில், போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, மாந்தோப்பு ஒன்றில் பணம் வைத்து சூதாடிய, ஆந்திர மாநிலம் காவலியை சேர்ந்த விஷ்ணு, 36, அரக்கோணம் கணேசன், 49, உளுந்துார்பேட்டை ஏழுமலை, 56, விழுப்புரம் ரவிக்குமார், 25, உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 16.89 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
