sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஆபத்தான நிலையில் மின் 'ஸ்விட்ச்' போர்டு

/

 ஆபத்தான நிலையில் மின் 'ஸ்விட்ச்' போர்டு

 ஆபத்தான நிலையில் மின் 'ஸ்விட்ச்' போர்டு

 ஆபத்தான நிலையில் மின் 'ஸ்விட்ச்' போர்டு


ADDED : ஜன 20, 2026 04:59 AM

Google News

ADDED : ஜன 20, 2026 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம், ஊராட்சிக்கு உட்பட்டது ராமலிங்காபுரம் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்கு பரேஸ்புரம் செல்லும் பிரதான சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மோட்டாருக்கு நீரேற்ற மின் இணைப்பு கொடுக்கப்பட்டு 'ஸ்விட்ச்' போர்டு வைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அவை துருப்பிடித்து உள்ளன. மேலும், கதவுகள் இல்லாமலும், மின் ஒயர்கள் தெரியும்படியும் உயிரை காவு வாங்கும் வகையில் அபாயகரமாக உள்ளது.

மின்வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கா. சித்தன், ராமலிங்காபுரம்.






      Dinamalar
      Follow us