ADDED : ஜன 25, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி, 24. இவர், மின்வாரியத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று, ராமாபுரம் பகுதியில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

