ADDED : ஜன 22, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே துராபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் ஈஸ்வரன், 24; தனியார் தொழிற்சாலை ஊழியர். இரு தினங்களுக்கு முன், அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த 'பஜார் பல்சர் என்எஸ் 200' பைக்கை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார்.
இரவு, மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
