/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை விபத்து தொழிலாளி உயிரிழப்பு
/
தொழிற்சாலை விபத்து தொழிலாளி உயிரிழப்பு
ADDED : பிப் 03, 2026 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓம் ஸ்வைன், 19. கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, கன்வெயர் பெல்ட்டில் சிக்கி, தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் பெரியபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாதிரிவேடு போலீசார் விசா ரிக்கின்றனர்.

