தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 24, 2024 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2024 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பி.டி.ஓ., அலுவலக வாயிலில் நேற்று விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us