தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்


ADDED : செப் 13, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பட்டு, செப். 14–

வீட்டிலிருந்து வெளியில் சென்ற, 80 வயது தந்தையை காணவில்லை என, அவரது மகன் அளித்த புகாரின்படி போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு அடுத்த கோனேடம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கங்கண்ணா, 80. இவர், நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டில் இருந்து கோனேடம்பேட்டை பிரதான சாலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் அவரை தேடிச் சென்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும், கங்கண்ணா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கங்கண்ணாவின் மகன் அய்யப்பன், பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்துள்ளார்.

போலீசார், காணாமல் போன கங்கண்ணாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us