தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சாய்பாபா கோவிலில் முதலாமாண்டு விழா

சாய்பாபா கோவிலில் முதலாமாண்டு விழா

சாய்பாபா கோவிலில் முதலாமாண்டு விழா


ADDED : மார் 13, 2024 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி,:திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் மோட்டூர் கிராமத்தில், கடந்தாண்டு விஜய சாய்பாபா கோவில் புதிதாக கட்டப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இக்கோவிலின் முதலாமாண்டை ஒட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், சாஸ்நாதர் ஹோமம் நடந்தது.

தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, இளநீர் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் நடந்தது.

இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us