/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னாள் முதல்வர் நுாற்றாண்டு நினைவு விளையாட்டு போட்டி துவக்கம்
/
முன்னாள் முதல்வர் நுாற்றாண்டு நினைவு விளையாட்டு போட்டி துவக்கம்
முன்னாள் முதல்வர் நுாற்றாண்டு நினைவு விளையாட்டு போட்டி துவக்கம்
முன்னாள் முதல்வர் நுாற்றாண்டு நினைவு விளையாட்டு போட்டி துவக்கம்
ADDED : ஏப் 04, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் நடக்கும் விளையாட்டு போட்டி துவங்கியது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, கபாடி, வாலிபால் மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். வரும் 6ம் தேதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 கி.மீ மாரத்தான் போட்டி நடக்கிறது.
விளையாட்டு பயிற்றுநர்கள் லாவண்யா, காயத்ரி, லோகேஷ் குமார், உடற்கல்வி ஆசிரியர் ரூபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.