தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


ADDED : அக் 26, 2024 07:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 07:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் அசோகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பூண்டி ஒன்றிய தி.மு.க., செயலர் சந்திரசேகர் கலந்து கொண்டு, 47 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us