ADDED : ஜன 18, 2024 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார்:எண்ணுார், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார், 23. நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கடற்கரைக்கு சென்ற போது, ஐந்து பேர் கும்பல் வழிமறித்து பணம் கேட்டது.
சதீஷ்குமாரின் அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த தையடுத்து தப்பியோடினர்.
இது குறித்து, எண்ணுார் போலீசார் பிரபுதேவா, 23, அமர்தீப் பாண்டியன், 20, மருது அய்யப்பன், 22, உள்ளிட்டோரை கைது செய்தனர்.

