sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பள்ளி நுாற்றாண்டு விழா பூந்தமல்லியில் மினி மாரத்தான்

/

அரசு பள்ளி நுாற்றாண்டு விழா பூந்தமல்லியில் மினி மாரத்தான்

அரசு பள்ளி நுாற்றாண்டு விழா பூந்தமல்லியில் மினி மாரத்தான்

அரசு பள்ளி நுாற்றாண்டு விழா பூந்தமல்லியில் மினி மாரத்தான்


ADDED : ஜன 06, 2025 01:46 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி,:பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,160 மாணவர்கள் பயில்கின்றனர். கடந்த ஆண்டுடன், இப்பள்ளி நுாற்றாண்டை பூர்த்தி செய்தது.

நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் இணைந்து, மினி மாரத்தான் போட்டியை நேற்று நடத்தினர்.

இந்த போட்டியை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியிலிருந்து இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்டம், நரசத்பேட்டையில் நிறைவுற்றது.

இதில், பூந்தமல்லி மற்றும் அதை சுற்றியுள்ள முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், தற்போதைய மாணவர்கள் என, 850 பேர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us