ADDED : நவ 24, 2024 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக பதவி வகித்த அண்ணாதுரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டி.எஸ்.பி., பயிற்சி பெற்ற ஜெய்ஸ்ரீ, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.