sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் பயணியரிடம் கைவரிசை; மூவர் சிக்கினர்

/

ரயில் பயணியரிடம் கைவரிசை; மூவர் சிக்கினர்

ரயில் பயணியரிடம் கைவரிசை; மூவர் சிக்கினர்

ரயில் பயணியரிடம் கைவரிசை; மூவர் சிக்கினர்


ADDED : அக் 14, 2024 03:31 AM

Google News

ADDED : அக் 14, 2024 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் புறநகர் ரயில்களில், பயணியரிடமிருந்து மொபைல் போன், நகை உள்ளிட்ட பொருட்களை, லாவகமாக திருடுவோரை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசாரின் தேடுதல் வேட்டையில், வியாசர்பாடி கருணாநிதி சாலையைச் சேர்ந்த ரகுமான், 28; கொடுங்கையூர், காமராஜர் சாலையை சேர்ந்த லுக்மனுால் ஹக்கீம், 26; அதே பகுதி, மேட்டுத் தெருவைச் சேர்ந்த கார்த்தி, 28, ஆகிய மூவர் சிக்கினர். அவர்களை கைது செய்து 3 சவரன் தங்க நகை மற்றும் இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us