/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக (13.01.2024) திருவள்ளூர்
/
இன்று இனிதாக (13.01.2024) திருவள்ளூர்
ADDED : ஜன 12, 2024 09:48 PM
தனுர் பூஜை
l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் பூஜை, காலை, 5:00 மணி.
l தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தனுர் பூஜை, காலை, 5:00 மணி. அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம், மாலை, 6:00 மணி.
l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் பூஜை, காலை, 5:00 மணி.
l வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் பூஜை, காலை, 5:30 மணி.
l பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், தனுர் பூஜை, காலை, 5:30 மணி.
l முருகன் கோவில், திருத்தணி, மார்கழி மாதம் ஓட்டி மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை, 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை, 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.
l விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.
l வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.
l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர்மாத பூஜை, அதிகாலை, 5:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம்
l லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நவகிரக வழிபாடு
l மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.
l யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிேஷகம், காலை 10:00 மணி.
நித்யபூஜை
l ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிேஷகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிேஷகம், காலை 9:00 மணி கனகாபிேஷகம், மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை
l வடராண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8;00 மணி.
l வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
l வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி.
l லட்சுமிநாராயண பெருமாள் கோவில், ராமாபுரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
l வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.
l ருக்மணி சமேத
வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.
மண்டலாபிேஷகம்
l தேப்பாளம்மன் கோவில், கே.ஏ.கண்டிகை, திருத்தணி,
மண்டலாபி ேஷகம் ஒட்டி யாக பூஜை காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 8:30 மணி.
ஆரத்தி
l ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.