/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக (24.02.2024) திருவள்ளூர்
/
இன்று இனிதாக (24.02.2024) திருவள்ளூர்
ADDED : பிப் 23, 2024 07:22 PM
ஆன்மிகம்
மண்டலாபிஷேகம்
l திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.
l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.
l முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
l ஆதிபராசக்தி அம்மன் கோவில், நரசிம்மசுவாமி கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகம் சிறப்பு ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.
l செல்வ விநாயகர் கோவில், திருப்பதி பைபாஸ் சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் சிறப்பு ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வ ரூபதரிசனம் காலை 6:00 காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.
l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பவுர்ணமி முன்னிட்டு பூங்குழலி அம்மனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.
திருமஞ்சனம்
l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை, 6:00 மணி. பவுர்ணமி முன்னிட்டு பெருமாள் திருமஞ்சனம், காலை 9:30 மணி பெருமாள் 4வீதி புறப்பாடு மாலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம்
l லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நவகிரக வழிபாடு
l மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
l யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம், காலை 10:00 மணி.
ஆரத்தி
l ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
பொது
விருது வழங்கும் விழா
l சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி, பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, காலை 9:30 மணி.