தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மனிதநேய வார விழா

மனிதநேய வார விழா

மனிதநேய வார விழா


ADDED : ஜன 31, 2025 09:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 09:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:மனித நேய வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற, 108 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழா நேற்று நடந்தது.

உதவி கலெக்டர் - பயிற்சி ஆயுஷ் குப்தா தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவியர், 108 பேருக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர்கள் மதியழகன், செந்தில்குமார், கண்காணிப்பாளர் இளவரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us