/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றவில்லை: நகராட்சி கமிஷனர்
/
மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றவில்லை: நகராட்சி கமிஷனர்
மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றவில்லை: நகராட்சி கமிஷனர்
மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றவில்லை: நகராட்சி கமிஷனர்
ADDED : டிச 24, 2024 12:21 AM
திருவள்ளூர், திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத்தில் பல்ராம் சிங் என்பவரால் தொடரப்பட்டவழக்கில் 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில்வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக்கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை என, தெரிய வருகிறது.
இதில், ஏதேனும் ஆட்சேபஒனையிருப்பின், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வுசட்டம், 2013 பிரிவு எண்-11ன் படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள்நகராட்சி ஆணையருக்குஎழுத்து வாயிலாகதெரிவிக்கலாம் என, கூறியுள்ளார்.