ADDED : ஏப் 18, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பூர்:கடம்பத்துார் ஒன்றியம் கொப்பூரை சேர்ந்தவர் வெங்கடேசன், 44; வெல்டிங் தொழிலாளி. கடந்த 15ம் தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், பின் வீடு திரும்ப வில்லை.
உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி வித்யா, 36, அளித்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

