ADDED : பிப் 25, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருத்தணி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதை, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் இ.என்.கண்டிகை ரவி துவக்கி வைத்தார். பொருளாளர் தாமோதரன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். இடம்: எஸ்.அக்ரஹாரம், திருத்தணி.
