ADDED : மார் 02, 2026 05:11 AM

அ நிறம் | அளவு
திருத்தணி ஒன்றியம் காசிநாதபுரம் கிராமத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலர் கோதண்டன் தலைமையில் நடந்த விழாவில்,
கழக அமைப்பு செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான திருத்தணி கோ.அரி பங்கேற்று, 500 பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
