/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை இணை இயக்குனர் பதவியேற்பு
/
கால்நடை இணை இயக்குனர் பதவியேற்பு
ADDED : பிப் 17, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருவள்ளூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குனராக சென்னை சைதாப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின், திருத்தணி கால்நடை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். வெங்கடாபுரத்தில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் பங்கேற்று ஆய்வு செய்தார்.