sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

/

 ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

 ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

 ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு


ADDED : நவ 14, 2025 10:40 PM

Google News

ADDED : நவ 14, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கர் ஏரி நிலத்தை நீர்வளத் துறையினர் மீட்டனர்.

கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராமத்தில், நீர்வளத்துறையினர் பராமரிப்பில் ஏரி உள்ளது. ஏரிக்கு உட்பட்ட, 2 ஏக்கர் நிலத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தனர்.

இதுகுறித்து தொடர் புகார்கள் வந்ததால், நேற்று இரு பொக்லைன் இயந்திரங்களுடன், நீர்வளத்துறையினர் அங்கு சென்றனர்.

ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கர் பயிர் நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி மீட்டனர்.






      Dinamalar
      Follow us