/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு கல்லுாரியில் இலக்கிய திருவிழா
/
அரசு கல்லுாரியில் இலக்கிய திருவிழா
ADDED : மார் 18, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்; பொன்னேரி அரசு கல்லுாரி இலக்கிய திருவிழாவில் வெற்றி பெற்றோருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட நுாலக ஆணை குழு மற்றும் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லுாரி இணைந்து, இளைஞர் இலக்கிய திருவிழா- - 2025 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில், முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு முறையே, 5,000, 4,000 மற்றும் 3,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.
இலக்கிய திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் பிரதாப் நேற்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.