sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

படம் மட்டும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

/

படம் மட்டும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

படம் மட்டும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

படம் மட்டும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்


ADDED : ஜூலை 20, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்றான இங்கு ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. நேற்று முன்தினம் பந்தக்கால் நடுதல், கோ பூஜை ஆகிய நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.

நேற்று காலை, 5:00 - 12:00 மணி வரை, வாழை மரத்திற்கு பூஜை, கணபதி ேஹாமம், விநாயகருக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us