தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : செப் 23, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி, செப். 24–

ஆந்திராவில் இருந்து, 5 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அரும்பாக்கம் சந்திப்பில், ஆரம்பாக்கம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து 5 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுநரான, மதுரையை சேர்ந்த பால்பாண்டி, 33, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us