தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


UPDATED : அக் 12, 2026 10:34 PM

ADDED : அக் 12, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 10:34 PM ADDED : அக் 12, 2026 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனர்.

கவரைப்பேட்டை காவல் நிலையம் எதிரே, போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து, 8 யூனிட் மணல் கடத்தி வந்த டாரஸ் லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் ஓட்டுநரான, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்த தினேஷ், 32, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us