/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு
/
ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு
ADDED : செப் 22, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே, நேற்று, 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக
அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆணின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.