/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : பிப் 19, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி, 28. இங்குள்ள பஜார் பகுதியில், போதையில் கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கத்தியை பறிமுதல் செய்து, லட்சுமிபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

