தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஜூலை 17, 2025 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2025 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை:பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.

பெரியபாளையம், தண்டுமா நகரில் வசித்து வந்தவர் விக்னேஷ், 30. இவர் கடந்த மாதம், 17ம் தேதி ஏரிக்குப்பம் கிராமத்தில் பனை மரத்தில் ஏறிய போது தவறி கீழே விழுந்தார்.

காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நேற்று உயிரிழந்தார். பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us