sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பயன்பாட்டிற்கு வந்தது திருமணம் ஊராட்சி அலுவலகம்

/

பயன்பாட்டிற்கு வந்தது திருமணம் ஊராட்சி அலுவலகம்

பயன்பாட்டிற்கு வந்தது திருமணம் ஊராட்சி அலுவலகம்

பயன்பாட்டிற்கு வந்தது திருமணம் ஊராட்சி அலுவலகம்


ADDED : ஜன 06, 2025 01:16 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட திருமணம் ஊராட்சி.

இங்குள்ள ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்திருப்பதால், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2024- - 25-ன்கீழ், 30 லட்சம் ரூபாயில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா, நேற்றுமுன்தினம், பூந்தமல்லி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி முன்னிலையில், ஊராட்சி தலைவர் ராதிகாவீரன் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, 30 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து, பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.






      Dinamalar
      Follow us