sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல கண்காணிப்பு மையம்

/

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல கண்காணிப்பு மையம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல கண்காணிப்பு மையம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல கண்காணிப்பு மையம்


ADDED : ஜன 04, 2025 09:51 PM

Google News

ADDED : ஜன 04, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 24 மணி நேர தாய், சேய் நல கண்காணிப்பு மைய திறப்பு விழா நேற்று நடந்தது.

கலெக்டர் பிரபுசங்கர் இம்மையத்தினை திறந்து கூறியதாவது:

மாவட்டத்தில் தற்போது 10,112 கர்ப்பிணி பெண்களில் 3,226 பேர் சிக்கல் உள்ளவர்களாக இருக்கின்றனர். 1,940 பேர் பிரசவித்த பெண்கள் உள்ளனர். இவர்களை தினமும் கண்காணிக்க, கர்ப்பிணியரின் மொபைல்போன் எண் வாயிலாக, மருத்துவ அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

ஏதேனும், திடீர் அபாய அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துவர். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகம் மற்றும் உதவி பெற, 93848 14050, 93848 14049, 93848 14048, 93848 14047, 93848 14046 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, சுகாதார இணை இயக்குநர் அம்பிகா, துணை இயக்குநர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us